
பீகார்: பெண் மருத்துவர் படுகொலையில் சதி திட்டம்...? தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
பீகாரில் தனியார் மருத்துவமனையின் பெண் இயக்குநர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
23 March 2025 11:02 AM
மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
பெண் மருத்துவர் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி மற்றும் மருத்துவர் குழு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி உள்ளது.
16 Sept 2024 4:40 PM
கொல்கத்தா மருத்துவமனையில் பெண் முதுகலை பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுப்பு
பெண் பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Aug 2024 11:28 AM
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி பெண் மருத்துவ பரிதாபமாக உயிரிழந்தார்.
27 May 2024 1:16 PM
ரஷிய ராணுவத்தில் பாலியல் அடிமைகள்... எதிர்த்த பெண் மருத்துவரின் அதிர்ச்சி அனுபவம்
ரஷிய ராணுவத்தில் உயரதிகாரிகள் பெண் மருத்துவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியும், மீறினால் கடுமையான தண்டனையும் வழங்கி உள்ளனர்.
30 March 2023 11:20 AM
வீடு புகுந்து பெற்றோரை தாக்கி, இளம் பெண் மருத்துவரை கடத்திய கும்பல்; பரபரப்பு வீடியோ
தெலுங்கானாவில் வீடு புகுந்து பெற்றோர், உறவினர்களை தாக்கி விட்டு, இளம் பெண் மருத்துவரை 100 பேர் கொண்ட கும்பல் கடத்திய பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது.
10 Dec 2022 4:02 AM
பாகிஸ்தானில் தூய்மை பணியாளரை திருமணம் செய்து கொண்ட பெண் மருத்துவர்
காதலுக்கு அன்பு மட்டும் போது.. அந்தஸ்து தேவையில்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இவரது காதல் கதை உள்ளது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
15 Sept 2022 7:06 AM