பிரான்ஸ்:  பால்கனியில் காபி குடித்தபோது இடுப்பின் மேல் விழுந்த எரிகல் துண்டால் பெண் அதிர்ச்சி

பிரான்ஸ்: பால்கனியில் காபி குடித்தபோது இடுப்பின் மேல் விழுந்த எரிகல் துண்டால் பெண் அதிர்ச்சி

பிரான்சில் பால்கனியில் காபி குடித்து கொண்டிருந்த பெண்ணின் இடுப்பின் மேல் திடீரென எரிகல் துண்டு ஒன்று விழுந்ததில் அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
17 July 2023 11:54 AM GMT
பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தின் போது ஒலித்த ஜெய் ஹோ பாடல் - ரசித்துக் கேட்ட பிரதமர் மோடி

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தின் போது ஒலித்த 'ஜெய் ஹோ' பாடல் - ரசித்துக் கேட்ட பிரதமர் மோடி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தின் போது ‘ஜெய் ஹோ’ பாடல் இசைக்கப்பட்டது.
16 July 2023 2:41 PM GMT
பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்

பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்ட ஓய்வுபெற்ற பிரான்ஸ் ராணுவ வீரர்கள் சார்பில் பிரான்ஸ் தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டது.
14 July 2023 3:53 PM GMT
உலகின் சிறந்த கால்பந்து வீரர் எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி...!!

உலகின் சிறந்த கால்பந்து வீரர் எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி...!!

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
14 July 2023 4:54 AM GMT
பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை கவுன்சில் ஒப்புதல்

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை கவுன்சில் ஒப்புதல்

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
13 July 2023 9:19 AM GMT
பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி; அடுத்த 25 ஆண்டுகளுக்கான இரு தரப்பு உறவு பற்றி விரிவான ஆலோசனை என தகவல்

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி; அடுத்த 25 ஆண்டுகளுக்கான இரு தரப்பு உறவு பற்றி விரிவான ஆலோசனை என தகவல்

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்று உள்ளார்.
13 July 2023 3:01 AM GMT
பிரான்சில் மேயர் வீடு மீது காரை கொண்டு மோதி, தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; மனைவி, குழந்தை காயம்

பிரான்சில் மேயர் வீடு மீது காரை கொண்டு மோதி, தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; மனைவி, குழந்தை காயம்

பிரான்சில் மேயர் வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் காரை கொண்டு மோதி, தீ வைத்ததில் மனைவி, குழந்தை காயம் அடைந்து உள்ளனர்.
2 July 2023 10:26 PM GMT
பிரான்சில் ஒருபுறம் மக்கள் போராட்டம்; மறுபுறம் கச்சேரியில் நடனம் ஆடிய அதிபரால் பரபரப்பு

பிரான்சில் ஒருபுறம் மக்கள் போராட்டம்; மறுபுறம் கச்சேரியில் நடனம் ஆடிய அதிபரால் பரபரப்பு

பிரான்சில் சிறுவன் படுகொலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இசை கச்சேரியில் மனைவியுடன் அதிபர் நடனம் ஆடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
1 July 2023 11:08 PM GMT
வாகனசோதனையில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை - பிரான்சில் 5 வது நாளாக வன்முறை

வாகனசோதனையில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை - பிரான்சில் 5 வது நாளாக வன்முறை

வாகன சோதனையின் போது போலீசாரால் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையின் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
1 July 2023 11:40 AM GMT
பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் - ஐ.நா. அறிவுறுத்தல்

'பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்' - ஐ.நா. அறிவுறுத்தல்

இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 July 2023 12:54 AM GMT
பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை:  170 அதிகாரிகள் காயம்; 40 ஆயிரம் போலீசார் குவிப்பு

பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை: 170 அதிகாரிகள் காயம்; 40 ஆயிரம் போலீசார் குவிப்பு

பிரான்சில் போலீசாருக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், வன்முறை பரவாமல் கட்டுப்படுத்த 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
29 Jun 2023 4:05 PM GMT
பிரான்சில் நடுவானில் விமான சேசிங்... அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய போதை பொருள் கடத்தல்காரர்

பிரான்சில் நடுவானில் விமான சேசிங்... அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய போதை பொருள் கடத்தல்காரர்

பிரான்சில் நடுவானில் விமான சேசிங்கில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு போலந்து நாட்டு போதை பொருள் கடத்தல்காரர் போக்கு காட்டிய சம்பவம் நடந்து உள்ளது.
29 Jun 2023 1:51 PM GMT