மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்.. 1,000 பேர் பலி?
புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது என மயோட் நிர்வாகி கூறி உள்ளார்.
16 Dec 2024 3:03 PM ISTமயோட்டே தீவை தாக்கிய புயல்; 11 பேர் பலி
மயோட்டே தீவை தாக்கிய புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
15 Dec 2024 9:56 PM ISTபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி...பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது
பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
5 Dec 2024 6:38 AM ISTஹமாஸ் தலைவர் படுகொலை; பணய கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்
ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
18 Oct 2024 8:44 AM ISTநாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவு
பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
9 Oct 2024 3:19 AM ISTஇஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்..
6 Oct 2024 4:31 AM ISTஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
27 Sept 2024 12:59 PM ISTபிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 Sept 2024 3:15 PM ISTபிரான்சில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.
6 Sept 2024 1:31 AM ISTபிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்
பிரான்சில் மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது.
5 Sept 2024 10:40 PM ISTடெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Aug 2024 8:13 AM ISTபிரான்ஸ்: யூத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து யூத சமூகத்தினர் தொடர்ந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
24 Aug 2024 8:50 PM IST