
நிதிஷ் ராணா அதிரடி.. சென்னைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் அடித்தார்.
30 March 2025 3:51 PM
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்
ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
30 March 2025 1:56 PM
ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
30 March 2025 1:34 PM
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
29 March 2025 10:47 PM
ஐ.பி.எல்.: சென்னைக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.
29 March 2025 9:09 AM
ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
28 March 2025 5:51 PM
பெங்களூரு அணியின் 17 ஆண்டு கால மோசமான வரலாற்றை மாற்றுவாரா புதிய கேப்டன் படிதார்..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
28 March 2025 8:25 AM
பந்தை சேதப்படுத்தினார்களா சென்னை அணி வீரர்கள்..? வைரலாகும் சர்ச்சை வீடியோ
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை வீடியோ வைரலாகி வருகிறது.
24 March 2025 7:02 PM
ஐ.பி.எல்.: 13-வது ஆண்டாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சோகம்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
24 March 2025 4:57 PM
ஐ.பி.எல்.2025: சென்னை வந்தடைந்த பெங்களூரு அணியினர்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை - பெங்களூரு ஆட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.
24 March 2025 4:36 PM
ஐ.பி.எல். தொடர்: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 28-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
24 March 2025 4:38 AM
ஐ.பி.எல்.: தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் - சென்னை கேப்டன் நம்பிக்கை
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையுடன் இன்று மோதுகிறது.
23 March 2025 7:45 AM