
கெஜ்ரிவால் கைது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்...?
டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 7-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.
3 April 2024 8:35 AM
உண்ணாவிரத போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
28 Feb 2024 7:16 PM
ராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
ராமேசுவரத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
25 Feb 2024 2:02 PM
மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்; 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் - மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.
21 Oct 2023 7:30 PM
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
11 Oct 2023 6:31 AM
வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்டிரலில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்
வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் வளாகம் முன்பு ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 11:45 PM
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2023 8:45 PM
இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
1 Oct 2023 8:43 AM
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணிகளில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
29 Sept 2023 6:45 PM
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - 17 ஆசிரியர்கள் மயக்கம்
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் 17 ஆசிரியர்கள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sept 2023 6:03 AM
ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 11:56 PM
பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 3:08 AM