மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு  உத்தரவு

மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

மணிமுக்தா நதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6 Dec 2024 3:37 AM IST
கோமுகி, மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்:  வானாபுரத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது  உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் நேரடி போக்குவரத்து துண்டிப்பு

கோமுகி, மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: வானாபுரத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் நேரடி போக்குவரத்து துண்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரத்தில் 13 செ.மீ. மழை நேற்று கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் இடையேயான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் தொடர் மழை:    மணிமுக்தா அணையில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சியில் தொடர் மழை: மணிமுக்தா அணையில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
12 Nov 2022 12:15 AM IST
மணிமுக்தா அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

மணிமுக்தா அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
13 Sept 2022 11:44 PM IST