
துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை மந்திரி (ஜன.31) சென்னை வருவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 6:34 PM
நாளை குடியரசு தினம்: சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
25 Jan 2025 2:11 AM
இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் என காவல்துறை அறிவித்துள்ளது.
24 Jan 2025 1:45 PM
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தின அணிவகுப்பை ஒட்டி காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 Jan 2025 7:16 AM
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2025 1:19 AM
மாரத்தான் போட்டி - சென்னையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி முக்கிய சாலைகளில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
3 Jan 2025 3:57 PM
கோவில் கும்பாபிஷேகம்: சென்னை புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
கங்காதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புரசைவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 Nov 2024 1:42 AM
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள்: பனகல் பார்க் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
25 Nov 2024 12:01 AM
மேம்பால பணிகள்: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால பணிகள் காரணமாக மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 Nov 2024 2:24 AM
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள்: பனகல் பார்க் பகுதியில் 25-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
23 Nov 2024 5:12 PM
கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 Nov 2024 10:24 AM
மேம்பாலப் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற உள்ளது.
4 Nov 2024 4:23 PM