டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
புதுக்கோட்டையின் கோரிக்கைகள் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
16 April 2024 9:56 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 27 வழக்குகளின் நிலை என்ன என்பது குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 April 2024 10:28 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
11 Jan 2024 2:35 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு - ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 8:09 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 2:49 PM ISTஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
22 May 2023 12:58 PM ISTவடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மயங்கி விழுந்தது
வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது கட்டையில் மோதிய காளை நிலைகுலைந்து மயங்கி சரிந்தது.
2 May 2023 12:28 PM ISTபுதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா? - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி
புதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Dec 2022 6:52 AM ISTவிஜயபாஸ்கர் வழக்கு: சொத்துக்கள் முடக்கப்பட்டது ஏன்? - வருமான வரித்துறை விளக்கம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில் வருமான வரித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 Dec 2022 5:30 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2022 10:33 PM ISTஆறுமுகசாமி ஆணையம் அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
24 Oct 2022 2:39 PM ISTமடியில் கனமில்லை, வழியில் பயமில்லை - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!
நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
24 Oct 2022 11:25 AM IST