கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3 March 2025 3:58 PM
கோவை, கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கோவை, கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
26 Feb 2025 8:25 AM
கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Feb 2025 12:16 PM
மதுபோதையில் நடந்த கொடூரம்... வாலிபருடன் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்

மதுபோதையில் நடந்த கொடூரம்... வாலிபருடன் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.
21 Feb 2025 10:07 PM
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
21 Feb 2025 9:10 AM
கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி! ஆசிரியர்கள் அதிர்ச்சி

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி! ஆசிரியர்கள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி அருகே கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி.
12 Feb 2025 10:37 AM
மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் கைது: வழக்கறிஞர் சங்கம் எடுத்த முக்கிய முடிவு

மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் கைது: வழக்கறிஞர் சங்கம் எடுத்த முக்கிய முடிவு

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்களும் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 Feb 2025 8:27 AM
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு தோல்வி - அண்ணாமலை

குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு தோல்வி - அண்ணாமலை

கிருஷ்ணகிரி அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Feb 2025 3:00 PM
கிருஷ்ணகிரி அருகே சிறுமி வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி அருகே சிறுமி வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Feb 2025 12:43 PM
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Jan 2025 4:56 AM
தீபாவளி சீட்டு பணம் விவகாரம்: கணவருடன் தகராறு - கர்ப்பிணி தற்கொலை

தீபாவளி சீட்டு பணம் விவகாரம்: கணவருடன் தகராறு - கர்ப்பிணி தற்கொலை

தீபாவளி சீட்டு பணம் விவகாரம் தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
18 Jan 2025 8:02 AM
கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி

கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி

கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
14 Jan 2025 12:04 PM