
கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்
கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Oct 2023 2:36 PM
சட்டம்-ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
5 Sept 2023 7:44 AM
மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 Sept 2023 4:14 AM
சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
22 Aug 2023 7:21 PM
'நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' - விஜயகாந்த் வலியுறுத்தல்
நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
13 Aug 2023 7:12 AM
மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் பெண்கள் குழு; ராணுவத்தை தடுப்பதால் சேதம் அதிகரிப்பு
மணிப்பூரில் இயங்கி வரும் ‘மெய்ரா பைபிஸ்’ எனப்படும் பெண்கள் குழு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 July 2023 1:31 AM
டெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை: மத்திய அரசே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jun 2023 12:14 PM
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பற்றி திருமாவளவன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது- விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்று விஜயபாஸ்கர் கூறினார்.
29 May 2023 7:45 AM
டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
21 April 2023 10:55 AM
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 April 2023 12:53 PM
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
12 Jan 2023 12:22 AM
நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு
மும்பையில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. .
21 Oct 2022 9:55 PM