குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க பிரத்யேக இணையதளம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்
தத்தெடுக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.
15 Dec 2023 6:30 AM ISTமத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பதில்
மத்திய அரசுப்பணிகள் (விடுமுறை) விதிகள்-1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை என ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
25 March 2023 6:24 AM ISTஇந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி
இந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
11 Sept 2022 6:52 AM IST