பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு - தமிழ்நாடு அரசு

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு - தமிழ்நாடு அரசு

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
10 Sept 2022 2:54 PM IST