ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்: பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலி
ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலியாகினர்.
24 Jun 2024 10:58 PM GMTஅறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பாதிரியார் - என்ன காரணம்..?
பாதிரியாரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 May 2024 7:39 PM GMTகிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து பயங்கரவாத செயல் - ஆஸ்திரேலியா போலீசார்
ஆஸ்திரேலியாவில் பாதிரியார் மீது நடந்த தாக்குதல் முன்பே திட்டமிடப்பட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையாளர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
16 April 2024 8:39 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்: போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
18 March 2024 1:21 AM GMTகேரளாவில் பா.ஜ.க.வில் இணைந்த பாதிரியார் திருச்சபை பணிகளில் இருந்து நீக்கம்
பாதிரியார் ஷைஜு குரியன் சுமார் 50 குடும்பங்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
5 Jan 2024 11:20 AM GMTகார் கவிழ்ந்து பாதிரியார் பலி
தென்னிலை அருகே கார் கவிழ்ந்து பாதிரியார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
10 Oct 2023 7:48 PM GMTபாதிரியார் தற்கொலை
கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உள்ள அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Sep 2023 7:15 PM GMTகேரளாவில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் கைது.!
கேரளாவில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் கைதுசெய்தனர்.
21 April 2023 7:21 PM GMTகல்பாக்கம் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் - 1½ ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது
கல்பாக்கம் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 Sep 2022 8:59 AM GMTசக்தியை போல் அல்ல... இயேசுவே உண்மையான கடவுள்: ராகுல் காந்தியை சந்தித்த பாதிரியார் சர்ச்சை பேச்சு
சக்தியை போல் இல்லாமல் இயேசுவே உண்மையான கடவுள் என ராகுல் காந்தியுடனான சந்திப்பில் தமிழக பாதிரியார் பேசும் சர்ச்சை பேச்சு வைரலாகி வருகிறது.
10 Sep 2022 8:15 AM GMT