பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவாக இருந்ததால், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Sept 2023 5:00 PM ISTகொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.23 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று சிவகங்கை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
31 Aug 2023 12:30 AM ISTகாா் பழுது நீக்க செலவு தொகை தராததால் வழக்கு:தொழில் அதிபருக்கு ரூ.36¾ லட்சம்இழப்பீடு வழங்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குமாரசாமி (வயது61). தொழில் அதிபர். இவர் ரூ.75 லட்சத்தில் விலைக்கு வாங்கிய காரை, கடந்த 2018-ம் ஆண்டு...
26 July 2023 12:15 AM ISTசேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிதேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிதேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 Sept 2022 12:17 AM IST