லைசென்ஸ் பெறுவதற்கு போலி பள்ளி சான்றிதழ் கொடுத்தவாலிபர் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
லைசென்ஸ் பெறுவதற்கு போலி பள்ளி சான்றிதழ் கொடுத்த வாலிபர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
28 Sept 2023 1:40 AM ISTசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
கிருஷ்ணகிரிசிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.பாலியல்...
12 Aug 2023 1:15 AM ISTஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலம்ஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.கடத்தி சென்று...
1 Aug 2023 1:37 AM ISTகூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
1 Dec 2022 12:15 AM ISTதனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
ஓசூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
12 Oct 2022 12:15 AM ISTரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
விபத்து நிவாரணத்தொகை வழங்க இறந்த கல்லூரி மாணவரின் தாயாரிடம் ரூ.7ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
28 Sept 2022 12:15 AM ISTதலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
9 Sept 2022 10:54 PM IST