அமெரிக்க வரலாற்றில் முதல் முறை.. ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த ஜனாதிபதி பைடன்
ஜனாதிபதி ஜோ பைடனின் கருணை நடவடிக்கையை மனித உரிமைக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
12 Dec 2024 8:37 PM ISTபராமரிப்பு இல்லங்களில் 70 ஆண்டுகளாக நேர்ந்த கொடுமை; பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து அரசு
பராமரிப்பு இல்லங்களில் 70 ஆண்டுகளாக நேர்ந்த கொடுமைகளுக்காக நியூசிலாந்து அரசு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
13 Nov 2024 7:59 PM IST'மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம்' - அன்னபூர்ணா நிர்வாகம்
மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
14 Sept 2024 7:02 PM ISTபிரதமர் மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான்
ஒட்டுமொத்த தமிழர்களிடம் பிரதமர் மோடி வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
22 May 2024 5:42 PM ISTபெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ஷேன் வாட்சன்
கடந்த 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
21 May 2024 8:48 PM ISTகில்லி பேனர் கிழிப்பு... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்
சென்னை காசி திரையரங்கில் கில்லி பட பேனரைக் கிழித்த வீடியோ வைரலான நிலையில், போலீசாரின் கவனிப்பு காரணமாக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு அஜித் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2 May 2024 4:54 PM IST"விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - துபாய் விமான நிலைய தலைமை செயல் அதிகாரி
கனமழையால் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக துபாய் சர்வதேச விமான நிலைய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 April 2024 10:52 PM ISTசால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான்: வருத்தம் தெரிவித்த நடிகர் சிவக்குமார்
சிவக்குமாருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
27 Feb 2024 6:53 PM ISTஎனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு - மன்சூர் அலிகான் அறிக்கை
நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
24 Nov 2023 10:55 AM ISTமுன்னாள் காதலியை கொடூரமாக கொன்றவனுக்கு விடுதலை அளித்த ரஷிய அதிபர்: ஏன் தெரியுமா?
கன்யூஸ் ராணுவ உடையில் ஆயுதம் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா மனமுடைந்தார்.
11 Nov 2023 6:06 PM ISTசித்தார்த் பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் போராட்டம்: நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்
நடிகர் சித்தார்த் பட நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்.
30 Sept 2023 1:37 AM ISTநாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்: மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படை வீரர் கவுரவிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
29 Sept 2023 5:27 AM IST