ஆத்தூர் அருகேஅரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருட்டுபூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
ஆத்தூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Oct 2023 1:45 AM ISTஓசூரில்லாரி டிரைவரிடம் செல்போன், பணம் திருட்டு
ஓசூர்தென்காசியை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 34). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி சென்று...
22 July 2023 1:15 AM ISTகார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு
ஓசூரில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
14 Feb 2023 12:15 AM ISTஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Dec 2022 12:15 AM ISTடாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் திருட்டு
தர்மபுரியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Sept 2022 9:50 PM IST