மாமன்னன் ராஜராஜ சோழன் போல பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் - வானதி சீனிவாசன்
அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
21 Jan 2024 8:01 PM ISTஉடையாளூரில், ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தொடங்கியது. விழாவில் பேசிய சூரியனார்கோவில் ஆதீனம், உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்
25 Oct 2023 1:34 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் 1,038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 10:47 PM ISTராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிரும் தஞ்சை
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
22 Oct 2023 8:52 PM ISTராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 12:08 PM IST'நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' - சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு
ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்றது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
1 April 2023 9:39 PM ISTராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா - தஞ்சை கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3 Nov 2022 9:46 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது.
3 Nov 2022 6:55 AM ISTமாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2 Nov 2022 1:34 PM ISTதஞ்சை பெரியக் கோவிலில் ராஜராஜ சோழனின் 1037-ம் ஆண்டு சதய விழா தொடக்கம்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில் ராஜராஜ சோழனின் 1037-ம் ஆண்டு சதய விழா தொடங்கி உள்ளது.
2 Nov 2022 10:40 AM ISTதஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது..!
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது.
25 Oct 2022 2:21 PM ISTராஜராஜ சோழன் இந்து அல்ல என்பதா? காங்கிரஸ் கண்டனம்
தஞ்ைச பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இந்து அல்ல என்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.
8 Oct 2022 4:30 AM IST