சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 Dec 2024 2:22 PM IST
தெலுங்கானாவிலும் சாதி வாரி கணக்கெடுப்பு: சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

தெலுங்கானாவிலும் சாதி வாரி கணக்கெடுப்பு: சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

தெலுங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை, மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் இன்று தாக்கல் செய்தார்
16 Feb 2024 8:48 PM IST
தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய சட்ட முன் வடிவுகளுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - வைகோ

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய சட்ட முன் வடிவுகளுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - வைகோ

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது என்று வைகோ கூறியுள்ளார்.
18 Nov 2023 2:11 PM IST
காவிரி நீர் விவகாரம் - சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

காவிரி நீர் விவகாரம் - சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
9 Oct 2023 4:15 PM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 11 ஆம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 11 ஆம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 Oct 2023 2:58 PM IST
மணிப்பூரில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இன்று  சட்டப்பேரவை கூடுகிறது

மணிப்பூரில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது

மணிப்பூரில் பரபரப்பான சூழலில் இன்று அம்மாநில சட்டப்பேரவை கூடுகிறது. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இன்று ஒருநாள் மட்டும் கூடும் சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 Aug 2023 9:28 AM IST
காகித பயன்பாடு இல்லாத சட்டமன்றம்

காகித பயன்பாடு இல்லாத சட்டமன்றம்

புதுவையில் காகித பயன்பாடு இல்லாத சட்டமன்றம் குறித்து ஆலோசனை கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.
27 Jun 2023 9:06 PM IST
சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள்

சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள்

புதுவை சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
22 Jun 2023 10:46 PM IST
சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்தார்.
12 April 2023 9:35 AM IST
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்: சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்: சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
26 March 2023 2:00 PM IST
ஓபிஎஸ் இருக்கை விவகாரம்;  நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை-சபாநாயகர் அப்பாவு

ஓபிஎஸ் இருக்கை விவகாரம்; நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை-சபாநாயகர் அப்பாவு

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 5:40 PM IST
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு சட்டமன்றம் கூடும்போது முடிவு தெரியும் - சபாநாயகர் அப்பாவு

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு சட்டமன்றம் கூடும்போது முடிவு தெரியும் - சபாநாயகர் அப்பாவு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா கொடுத்த மனு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு குறித்து சட்டமன்றம் கூடும்போது தெரியும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
6 Sept 2022 2:31 AM IST