அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் 80 இடங்களில் வெற்றி பெற்றாலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பமாட்டேன் - அகிலேஷ் யாதவ்

நீட் வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
2 July 2024 8:55 AM GMT
விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம்; 18-ம் தேதி ஒத்திவைப்பு

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம்; 18-ம் தேதி ஒத்திவைப்பு

மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக, விரிவான விவரத்தை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2024 12:11 PM GMT
ரஷியாவின் மின்னணு வாக்குப்பதிவு வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

ரஷியாவின் மின்னணு வாக்குப்பதிவு வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வகையில் புதிய வலைத்தளத்தை ரஷிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது.
17 March 2024 8:20 PM GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 19-ந்தேதி முதல் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 19-ந்தேதி முதல் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்வது குறித்து அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
11 Sep 2023 4:53 PM GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுப்பு

தொட்டபள்ளாப்புராவில் அரசு என்ஜினீயர் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 July 2023 9:27 PM GMT
600 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்தன

600 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்தன

600 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்தன.
24 Jun 2023 6:52 PM GMT
உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் எந்திரம் அறிமுகம்

உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் எந்திரம் அறிமுகம்

உள்நாட்டில் வாக்காளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பாக வருகிற ஜனவரி 16-ந்தேதி அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்கிறது.
29 Dec 2022 6:16 PM GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பயன்படுத்த கோரி வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பயன்படுத்த கோரி வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பயன்படுத்த கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
29 Oct 2022 6:40 PM GMT
மீண்டும் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு

மீண்டும் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
5 Sep 2022 6:24 PM GMT