நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது - அமைச்சர் சக்கரபாணி

நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது - அமைச்சர் சக்கரபாணி

நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
25 Jan 2024 4:26 PM
பழனி முருகன் கோவிலில் புதிய மின் இழுவை ரெயில் - அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

பழனி முருகன் கோவிலில் புதிய மின் இழுவை ரெயில் - அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

72 பேர் செல்லக்கூடிய இந்த புதிய மின் இழுவை ரெயிலில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.
24 Jan 2024 4:59 AM
ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை - அமைச்சர் சக்கரபாணி

'ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை' - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
10 Oct 2023 4:07 PM
கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து: சிலிண்டர் வெடிப்பே காரணம் - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து: "சிலிண்டர் வெடிப்பே காரணம்" - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்துக்கு "சிலிண்டர் வெடிப்பே காரணம்" என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
30 July 2023 7:05 AM
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
14 July 2023 2:58 PM
தமிழகத்தில் உணவுப்பொருட்கள் பதுக்கல் இல்லை - அமைச்சர் சக்கரபாணி

'தமிழகத்தில் உணவுப்பொருட்கள் பதுக்கல் இல்லை' - அமைச்சர் சக்கரபாணி

விளைச்சல் குறைவு காரணமாகவே விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
8 July 2023 5:19 PM
பழனி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்

பழனி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்

பழனி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்ததாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
6 July 2023 10:56 AM
விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர். கோடு வசதி- அமைச்சர் சக்கரபாணி தகவல்

'விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர். கோடு வசதி'- அமைச்சர் சக்கரபாணி தகவல்

தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
6 May 2023 7:12 PM
ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

‘தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி பதிவு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
11 Feb 2023 7:32 PM
திருவாரூர்: மழை வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

திருவாரூர்: மழை வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கேட்டறிந்தனர்.
5 Feb 2023 7:09 PM
87,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு.. உரிய இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் வாக்குறுதி

87,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு.. உரிய இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் வாக்குறுதி

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்து உள்ளார்.
5 Feb 2023 12:13 PM
பழனி அருகே பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா - அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்

பழனி அருகே பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா - அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.
14 Jan 2023 3:59 PM