'மகாராஜா' ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய அமீர் கான்?
'மகாராஜா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
28 July 2024 4:44 PM IST'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் - இணையத்தில் வைரலாகும்'சர்பிரா' படத்தின் டிரெய்லர்
அக்சய் குமார் நடித்துள்ள ‘சர்பிரா' படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
18 Jun 2024 5:50 PM ISTநடிகர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் இந்தி ரீமேக் - சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.
7 Nov 2023 4:23 PM IST'மாநாடு' இந்தி ரீமேக்கில் ராணா
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' படம் பெரிய வெற்றி பெற்று திரையுலகில் புயலை கிளப்பியது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ்,...
15 July 2023 10:41 AM ISTவிஜய் சேதுபதி நடித்துள்ள 'மாநகரம்' இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாநகரம்' இந்தி ரீமேக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 May 2023 5:12 AM ISTஇந்தியில் 'ரீமேக்' ஆகும் 'பரியேறும் பெருமாள்'
பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
26 April 2023 5:45 AM ISTடைட்டில் அறிவிப்பதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த சுதா கொங்கரா
'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
22 March 2023 10:23 PM ISTஅஜய் தேவ்கன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது
6 Jan 2023 10:43 PM IST'லவ் டுடே' படம் இந்தி ரீமேக்கில் வருண் தவான்
‘லவ் டுடே' இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் நடிக்க வருண் தவானிடன் படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.
3 Jan 2023 7:26 AM IST'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2022 6:20 AM IST