நாடாளுமன்ற தேர்தல்; ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்... அசாமில்
அசாமில் உள்ள இந்த குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் உள்ளனர். வரவுள்ள மக்களவை தேர்தலில் 350 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
15 April 2024 4:27 AM GMTஅசாம்; காண்டாமிருக தாக்குதல் மற்றும் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்
காண்டாமிருகத்தை விரட்டுவதற்காக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
13 April 2024 1:52 PM GMT'வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள்' - காங்கிரஸ் குறித்து அசாம் முதல்-மந்திரி விமர்சனம்
வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
30 March 2024 7:41 AM GMTஉடல் மீது 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி தூங்கிய அரசியல் பிரமுகர்.. வைரலாகும் புகைப்படம்
பாசுமதாரியை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக யு.பி.பி.எல். தலைவர் கூறினார்.
27 March 2024 12:06 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: மனைவிக்கு சீட் கிடைக்காததால் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ. பாரத் சந்திர நாரா, தன் மனைவிக்கு லக்கிம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தார்.
25 March 2024 11:48 AM GMTஅசாம்: கவுகாத்தியில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்
கவுகாத்தியில் 102 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரி சுமித் சத்வான் தெரிவித்தார்.
17 March 2024 2:44 PM GMTஅசாம்: காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் ராஜினாமா - தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவு
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார்.
15 March 2024 10:49 AM GMTகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு
16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் அசாம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.
11 March 2024 10:05 PM GMTஅசாமில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
9 March 2024 9:21 AM GMTஅசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ராணா கோஸ்வாமி ராஜினாமா - பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் ராணா கோஸ்வாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Feb 2024 9:40 AM GMTஅசாமில் குழந்தை திருமண ஒழிப்பு நடவடிக்கை.. முஸ்லிம் திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்
சுதந்திரத்திற்கு முந்தைய காலாவதியான சட்டம் என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 7:02 AM GMTராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்
ராகுல் காந்தி கடந்த மாதம் அசாமில் நடைபயணம் மேற்கொண்டபோது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
20 Feb 2024 6:22 AM GMT