ரத்து செய்யப்பட்ட நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
மது வணிகத்தில் விதிகளை மீறும் விடுதிகளின் குடிப்பக உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
6 Aug 2024 2:27 PM ISTதிடீரென முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம்
கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
16 May 2024 1:20 AM ISTசெல்லப்பிராணிகள் வளர்க்க கட்டாய உரிமம்; சென்னை மாநகராட்சியில் குவியும் விண்ணப்பங்கள்
செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்காக கடந்த 10 மாதங்களில் இதுவரை 272 பேர் மட்டுமே உரிமம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 May 2024 3:32 PM ISTசென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
11 May 2024 5:13 PM ISTகடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர், நடத்துனரின் உரிமம் தற்காலிக ரத்து
பயணிகளிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசியது உறுதி செய்யப்பட்டது.
1 Dec 2023 2:45 PM ISTடிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து
குன்னூர் பஸ் விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
21 Oct 2023 2:30 AM ISTஉரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது
உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் அறிவுறுத்தினார்.
15 Oct 2023 2:51 AM ISTஇணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்கலாம்
இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
12 Oct 2023 1:15 AM ISTஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற வேண்டும் - பி.டி. உஷா
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை இந்தியா பெற வேண்டும் என்று பி.டி. உஷா கூறியுள்ளார்.
9 Oct 2023 5:13 AM ISTதற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
4 Oct 2023 2:30 AM IST6,100 உணவு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்
உணவு தொழில் செய்யும் 6,100 நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
1 Oct 2023 1:30 AM ISTவிதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து
விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
28 Sept 2023 12:45 AM IST