
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகிற 26ம் தேதி பணி ஆணை வழங்கப்படுகிறது.
22 Feb 2025 4:15 AM
கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு: அமைச்சர் அறிவிப்பு
அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
8 Nov 2024 4:22 PM
இளநிலை மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
14 Aug 2024 1:54 AM
இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஆக. 14-ல் தொடக்கம்
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.
29 July 2024 7:09 PM
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
25 July 2024 12:00 AM
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
22 July 2024 5:23 AM
நடப்பு கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
21 July 2024 10:52 PM
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் வெளியிட்டார்.
10 July 2024 5:34 AM
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது - நாளை வரை நடக்கிறது
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டன.
28 May 2024 10:04 PM
ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் - சீமான்
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
10 May 2024 6:16 AM
குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு எப்போது? - டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய தகவல்
குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
9 May 2024 3:18 AM
வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி - விவரம்
குரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு, கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 5:00 PM