அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
சூளகிரி ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.
17 Sept 2022 1:59 AM ISTமாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
கடலூரில் 15 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்காக காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
17 Sept 2022 12:30 AM ISTபள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் காரைக்குடி நகராட்சி, எஸ்.புதூர் ஊராட்சியில் இன்று தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார்.
14 Sept 2022 11:20 PM ISTபள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது
6 Sept 2022 9:53 PM IST1 முதல் 5-வது வரை படிக்கும் 1,500 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,500 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
2 Sept 2022 11:06 PM IST