ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு
மீஞ்சூர், பொன்னேரி பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25 Sept 2023 6:00 PM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sept 2023 3:52 PM ISTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
24 Sept 2023 11:00 PM IST20 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
தரங்கம்பாடி பகுதியில் 20 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
23 Sept 2023 12:15 AM ISTநகர பகுதியில் 150 விநாயகர் சிலைகள் நாளை கடலில் கரைப்பு
150 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாளை கடலில் கரைக்கப்படுவதை தொடர்ந்து நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Sept 2023 11:16 PM ISTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
காரைக்காலில் கோவில்கள், பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.
20 Sept 2023 9:55 PM ISTசென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு நடத்தப்பட்ட 2,500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sept 2022 5:35 PM ISTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
வேதாரண்யம் பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
2 Sept 2022 10:36 PM IST