
பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி; அண்ணன்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
களக்காட்டில் பெண்ணிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்ததாக அண்ணன்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 July 2023 8:12 PM
பணம் மோசடி; போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் புகார்
பணம் மோசடி குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் புகார் அளித்தனர்.
10 May 2023 6:45 PM
போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னை வளசரவாக்கம் அருகே போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 6:17 AM
பேராசிரியையிடம் நகை, பணம் மோசடி
சமூகவலைதளம் மூலம் பழகி பேராசிரியையிடம் 58 பவுன் நகை, பணத்தை மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
11 April 2023 6:18 PM
பேரம்பாக்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பேரம்பாக்கத்தில் இன்சூரன்ஸ் பணம் பெற்றுதருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Feb 2023 8:04 AM
தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி
கோட்டுச்சேரியில் தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்த மகன் மீது கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Jan 2023 6:41 PM
8 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த திருநங்கை-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
வளநாடு அருகே கைது செய்யப்பட்ட திருநங்கை 8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 Sept 2022 8:02 PM
6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்
6 பேரை மணந்து நகை, பணம் மோசடி செய்து 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாணராணி, புரோக்கர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Sept 2022 8:32 PM
6 பேரை மணந்து நகை, பணம் மோசடி... 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது-மேலும் 3 பேர் சிக்கினர்
6 பேரை மணந்து நகை, பணம் மோசடி செய்து 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாணராணி, புரோக்கர் உள்பட 4 பேர் பரமத்திவேலூர் அருகே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Sept 2022 7:00 PM
பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் 'கிரெடிட் கார்டில்' ரூ.60 ஆயிரம் மோசடி
பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் ‘கிரெடிட் கார்டில்’ ரூ.60 ஆயிரம் மோசடியில் ஈடுப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர் வருகின்றனர்.
9 Sept 2022 8:16 AM
ஜிப்மர் பெண் ஊழியரிடம் நகை, பணம் மோசடி
திருமணம் செய்வதாக கூறி ஜிப்மர் பெண் ஊழியரிடம் நெருங்கி பழகி, நகை, பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 July 2022 6:31 PM
சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை
சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
7 July 2022 5:45 PM