விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
8 July 2024 6:12 AM ISTமக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் திமுகவின் வெற்றியை காட்டுகிறது: அமைச்சர் உதயநிதி பிரசாரம்
1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 July 2024 7:24 PM ISTதிமுக சாதி அரசியல் செய்வதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பரப்புரை
சமூக நீதி என திமுக பேருக்கு சொல்லிவிட்டு சாதி அரசியல் செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 July 2024 8:31 PM IST7-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு; 200-க்கும் மேற்பட்ட பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்த பிரதமர் மோடி
பேரணிகள், வாகன பேரணிகள், பொது கூட்டங்கள் என மொத்தம் 206 நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி நடத்தியுள்ளார்.
30 May 2024 8:24 PM ISTநாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
30 May 2024 5:27 AM ISTஎதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை புதிய உத்தியுடன் எதிர்கொள்ளும் நவீன் பட்நாயக்
எதிர்கட்சிகள் தங்களது பிரசாரத்தில் நவீன்பட்நாயக் அரசு, ஒடிசாவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
24 May 2024 5:05 AM IST'நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்' - டெல்லியில் கெஜ்ரிவால் பிரசாரம்
இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
15 May 2024 8:01 PM ISTநோட்டாவுக்கு ஓட்டு போடுங்க: இந்தூரில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம்
இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அக்சய் காந்தி பாம் தனது வேட்புமனுவை கடைசி நாளில் வாபஸ் பெற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 May 2024 11:30 AM ISTஇந்திய தேர்தலில் ஆதிக்கம் செலுத்த அந்நிய சக்திகள் முயற்சி: பிரதமர் மோடி
நெருக்கடி நிலைக்கு பின்னர், ஏழைகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும், இந்திய ஜனநாயகத்தின் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 May 2024 10:55 PM ISTநாடாளுமன்ற 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்ற 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது.
5 May 2024 7:01 PM ISTகர்நாடகாவில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
4 May 2024 7:57 AM ISTபொது சிவில் சட்டத்தால் இந்துக்கள் பயனடைய மாட்டார்கள்: மம்தா பானர்ஜி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என மம்தா பானர்ஜி பேசினார்.
29 April 2024 8:31 PM IST