இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் ராணுவம் அக்னி வாரியர் 2024 என்ற தொகுப்பின் கீழ் மகாராஷ்டிராவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
30 Nov 2024 5:31 PM ISTஇந்தியா - சவுதி அரேபியா கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது
இந்தியா மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த தலா 45 ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
29 Jan 2024 5:07 PM ISTராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்றோடு நிறைவு
ராஜஸ்தானில் நடைபெற்று வந்த கூட்டு ராணுவ பயிற்சி, டிசம்பர் 11-ந்தேதி(இன்று) நிறைவு பெறுகிறது.
11 Dec 2022 6:23 AM ISTஅமெரிக்கா உடனான ராணுவ பயிற்சிக்கு சீனா கண்டனம்; இந்தியா பதிலடி
சீன எல்லையருகே இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
1 Dec 2022 8:52 PM ISTசீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்திய-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
சீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
29 Nov 2022 10:58 AM ISTராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று தொடங்குகிறது
ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்களத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது.
28 Nov 2022 5:05 AM ISTஉத்தராகண்ட் மாநிலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே 18-வது கூட்டு ராணுவப் பயிற்சி
இந்திய - அமெரிக்க ராணுவங்களுக்கிடையே கூட்டு ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
15 Nov 2022 8:59 PM ISTஅமெரிக்காவின் அதிருப்தியை மீறி ரஷியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்பு
ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
2 Sept 2022 3:48 AM IST