உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் ரஷிய வீரர்களுக்கு பாதிப்பு- ராணுவ தளபதி தகவல்

உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் ரஷிய வீரர்களுக்கு பாதிப்பு- ராணுவ தளபதி தகவல்

குளிர் அதிகமடைந்துள்ளதால், வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என ரஷிய ராணுவ தளபதி கூறியுள்ளார்.
15 Dec 2022 2:09 AM GMT
ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஹங்கேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஹங்கேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

ஹங்கேரியில் ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
14 Dec 2022 4:10 PM GMT
உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ரஷியா...! 5 முக்கிய கட்டிடங்கள் சேதம்

உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ரஷியா...! 5 முக்கிய கட்டிடங்கள் சேதம்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் 5நிர்வாக கட்டிடங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 Dec 2022 8:59 AM GMT
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்

ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் ஒடேசா நகரத்தின் மின் கட்டமைப்புகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2022 10:56 PM GMT
உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம்? - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் பளிச் பதில்

உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம்? - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் 'பளிச்' பதில்

உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம் என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி பதில் அளித்துள்ளார்.
10 Dec 2022 3:31 AM GMT
உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை வழங்கியது அமெரிக்கா...!

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை வழங்கியது அமெரிக்கா...!

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கியது.
9 Dec 2022 2:26 AM GMT
ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயித்த ஐரோப்பிய யூனியன் - எவ்வாறு அமலாகுகிறது?

ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயித்த ஐரோப்பிய யூனியன் - எவ்வாறு அமலாகுகிறது?

ரஷிய கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் விலை உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.
5 Dec 2022 3:57 PM GMT
கார் முதல் விமான உதிரி பாகங்கள் வரை சுமார் 500 பொருட்கள் - இந்தியாவிடம் உதவி கேட்கும் ரஷியா

கார் முதல் விமான உதிரி பாகங்கள் வரை சுமார் 500 பொருட்கள் - இந்தியாவிடம் உதவி கேட்கும் ரஷியா

கார் உதிரி பாகம் முதல் விமான உதிரி பாகம் வரை 500 வகையான பொருட்களை உடனடியாக எங்களுக்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா கேட்டுள்ளது.
3 Dec 2022 6:54 PM GMT
ஐரோப்பிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களில் விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் இருந்ததால் அதிர்ச்சி..!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களில் விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் இருந்ததால் அதிர்ச்சி..!

உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Dec 2022 1:16 AM GMT
மின்வெட்டால் உக்ரைனில் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: ஜெலன்ஸ்கி தகவல்

மின்வெட்டால் உக்ரைனில் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
26 Nov 2022 1:29 AM GMT
உக்ரைனில் நோக்கங்கள் அடையப்படும் - ரஷிய அதிபர் புதின்

உக்ரைனில் நோக்கங்கள் அடையப்படும் - ரஷிய அதிபர் புதின்

உக்ரைனில் நோக்கங்கள் அடையப்படும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 10:28 PM GMT
உக்ரைனில் ரஷியா அதிரடி தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு:  மக்களுக்கு மேயர் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியா அதிரடி தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு மேயர் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து, மக்களுக்கு மேயர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
23 Nov 2022 4:04 PM GMT