உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?
உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:20 AM ISTஎல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷிய ராணுவம்
எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 2:25 PM ISTரஷியாவின் அணு ஆயுத படைகள் தலைவர் கொலை; உக்ரைன் உளவுத்துறையை சேர்ந்த நபர் கைது
ரஷியாவின் அணு ஆயுத படைகள் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Dec 2024 3:59 PM ISTஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024 2:51 PM ISTஉக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது.
14 Dec 2024 5:29 AM ISTஉக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதல் நடத்திய ரஷியா
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
13 Dec 2024 2:51 PM ISTஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்
கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன என்று ரஷியா தெரிவித்துள்ளது.
12 Dec 2024 6:21 PM IST43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும் - ஜெலன்ஸ்கி உருக்கம்
ரஷிய போரில் உக்ரைனின் 43 ஆயிரம் படை வீரர்கள் போரில் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
9 Dec 2024 3:16 AM ISTஉக்ரைனில் ஒரே நாளில் 280 வீரர்கள் பலி - ரஷியா
உக்ரைன் நாடு குர்ஸ்க் பகுதியில் 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகளை இழந்துள்ளது என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5 Dec 2024 11:51 PM ISTஉக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 9:58 AM ISTஉக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்
போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 4:41 PM IST