உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி

உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி

கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து, தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி பூண்டுள்ளது.
25 July 2023 2:08 AM GMT
ரஷியா:  வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

ரஷியா: வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் உள்ள வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் ஒன்று வெடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 70-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்தனர்.
23 July 2023 3:04 AM GMT
கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்

கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.
23 July 2023 1:21 AM GMT
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவால் பலர் இறக்கக்கூடும் - ஐ.நா எச்சரிக்கை

கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவால் பலர் இறக்கக்கூடும் - ஐ.நா எச்சரிக்கை

கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவால் பலர் இறக்கக்கூடும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
21 July 2023 10:03 PM GMT
ரஷியாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா திடீர் பொருளாதார தடை

ரஷியாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா திடீர் பொருளாதார தடை

உக்ரைன் போருக்கு ஆதரவு அளிக்கும் ரஷியாவின் 35 நிறுவனங்கள் மற்றும் 10 தனிநபர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது.
21 July 2023 1:21 AM GMT
உலக மக்களின் பசியுடன் விளையாடும் விளையாட்டை ரஷியா நிறுத்தி கொள்ள வேண்டும்:  உக்ரைன்

உலக மக்களின் பசியுடன் விளையாடும் விளையாட்டை ரஷியா நிறுத்தி கொள்ள வேண்டும்: உக்ரைன்

உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
20 July 2023 12:40 PM GMT
உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது தொடர்ந்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல்

உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது தொடர்ந்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல்

துறைமுக நகரமான ஒடேசா மீது குறிவைத்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
19 July 2023 10:34 AM GMT
ரஷியாவிடம் போதுமான அளவு கிளஸ்டர் குண்டுகள் உள்ளன; தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவோம் - புதின் எச்சரிக்கை

'ரஷியாவிடம் போதுமான அளவு கிளஸ்டர் குண்டுகள் உள்ளன; தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவோம்' - புதின் எச்சரிக்கை

உக்ரைன் ராணுவம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தினால் ரஷியாவும் அதை பயன்படுத்தும் என்று புதின் தெரிவித்துள்ளார்.
18 July 2023 5:32 PM GMT
ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும் - ஜெலன்ஸ்கி

'ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும்' - ஜெலன்ஸ்கி

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
18 July 2023 12:38 PM GMT
நடு வானில் அமெரிக்க போர் விமானம் அருகே பறந்த ரஷிய போர் விமானம் - பரபரப்பு

நடு வானில் அமெரிக்க போர் விமானம் அருகே பறந்த ரஷிய போர் விமானம் - பரபரப்பு

அமெரிக்க - ரஷிய போர் விமானங்கள் மிகவும் அருகே பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
18 July 2023 3:03 AM GMT
கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல்; 2 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம்

கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல்; 2 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம்

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
17 July 2023 1:33 PM GMT
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்...!!

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்...!!

கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கியின் முயற்சியால், ரஷியாவுடன் "கருங்கடல் தானிய ஒப்பந்தம்" என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது.
17 July 2023 12:32 PM GMT