
உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் 3 பேர் பலி
ரஷியா-உக்ரைன் இடையே இன்று சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 March 2025 6:34 PM
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷியா ஒப்புதல்: வெள்ளை மாளிகை
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என அமெரிக்க மற்றும் ரஷிய நாடுகளின் தலைவர்கள் பேசும்போது ஒப்பு கொண்டனர் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
20 March 2025 2:21 AM
உக்ரைன் போர்: டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் தொடர்பாக டொனால்டு டிரம்பும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
19 March 2025 4:14 PM
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்- 5 பேர் பலி; 130க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷிய ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.
3 Jan 2024 7:48 PM
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு
கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
4 Jan 2024 1:02 AM
வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
4 Jan 2024 7:56 PM
உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.
6 Jan 2024 7:52 PM
வடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
12 Jan 2024 7:10 PM
உக்ரைன் மீது இரவில் 40 ராக்கெட்டுகள் வீச்சு; ரஷியா அதிரடி தாக்குதல்
ரஷியாவின் தாக்குதலுக்கான 20 வான் வழி ஆயுதங்கள் இலக்கை அடையவில்லை என்று உக்ரைன் தெரிவித்தது.
13 Jan 2024 5:26 PM
உக்ரைனில் போரிட சம்மதம்: 12 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட ரஷிய முன்னாள் மேயர் விடுதலை
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷிய முன்னாள் மேயருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
14 Jan 2024 2:16 PM
ரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
ரஷியாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் சரமாரி பீரங்கி தாக்குதல் நடத்தியது.
22 Jan 2024 11:44 PM
உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி : ரஷியா தகவல்
கிழக்கு ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க் மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகினர்.
3 Feb 2024 11:08 PM