கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட கொரியாவுக்கு தைவான் கண்டனம்
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 Nov 2024 2:30 AM ISTஉக்ரைன் போர்: ரஷியாவுக்கு 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது வட கொரியா
உக்ரைனில் போர்ப் பயிற்சி மற்றும் போரில் ஈடுபடுவதற்காக வட கொரியா சுமார் 10,000 துருப்புக்களை ரஷியாவிற்கு அனுப்பியிருப்பதாக பென்டகன் கூறி உள்ளது.
28 Oct 2024 9:38 PM ISTதென்கொரியாவுக்கு குப்பை பலூன்களை அனுப்பி வடகொரியா மீண்டும் அடாவடி
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பல ஆண்டுகளாகவே தீராப்பகை இருந்து வருகிறது.
24 Oct 2024 1:25 PM ISTதென் கொரியாவுடனான எல்லைப் பகுதிகள் நிரந்தரமாக துண்டிப்பு - வட கொரியா தகவல்
தென் கொரியா செல்லும் சாலை, ரெயில்வே வழித்தடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Oct 2024 4:20 PM ISTவடகொரியாவின் அடுத்த அதிபர் யார்? தென் கொரியா ஊடகங்கள் வெளியிட்ட தகவல்
மகளை அடுத்த அதிபராக்கிட இப்போதே அவருக்கு கிம் ஜாங் உன் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 July 2024 9:58 PM ISTவட கொரியாவில் கே-பாப் இசையை கேட்ட வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
70 தென் கொரியப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று திரைப்படங்களைப் பார்த்ததாகவும், அவற்றைப் பகிர்ந்ததாகவும் வாலிபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
30 Jun 2024 5:44 PM ISTதிடீரென பறந்து வந்து விழுந்த குப்பை பலூன்... விமான நிலையத்தை மூடிய தென் கொரியா
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 100 பலூன்கள் தென் கொரியாவுக்குள் விழுந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
26 Jun 2024 11:48 AM IST2-வது உளவு செயற்கைக்கோள்..? வட கொரியாவின் ராக்கெட் திட்டத்திற்கு அண்டை நாடுகள் கண்டனம்
கடல்சார் பாதுகாப்பு குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குவதால் ஜப்பானுக்கு, வட கொரியா முறைப்படி ராக்கெட் ஏவும் தகவலை தெரிவித்துள்ளது.
27 May 2024 12:54 PM ISTபுதிய திட எரிபொருள் ஏவுகணை சோதனை.. வட கொரியா அதிரடி
சமீப ஆண்டுகளாக திட உந்துசக்திகளைக் கொண்டு இயங்கக்கூடிய அதிக ஆயுதங்களை வட கொரியா உருவாக்குகிறது.
3 April 2024 12:23 PM ISTஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா
‘வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ரஷியா முறியடித்தது.
29 March 2024 1:05 AM ISTரஷியாவுக்கு வடகொரியா அனுப்பிய வெடிமருந்துகள் இவ்வளவா? பகீர் தகவலை வெளியிட்ட தென் கொரியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி, வட கொரியாவுக்கு ரஷியா எரிபொருளை வழங்கியிருக்கலாம் என்று ஷின் வோன்-சிக் சந்தேகம் எழுப்பினார்.
20 March 2024 11:08 AM ISTஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்.. தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ராணுவ வீரர்களிடையே பேசும்போது, போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்தார்.
9 Feb 2024 11:28 AM IST