சபாநாயகர் அப்பாவு இன்று  நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Sep 2024 6:07 AM GMT
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - நடந்தது என்ன?

தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - நடந்தது என்ன?

தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
14 Jun 2024 10:34 AM GMT
மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 2,329 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 2,329 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 9:28 AM GMT
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை

ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2024 1:33 AM GMT
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:20 AM GMT
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு-ஐகோர்ட்டில் நாளை  தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு-ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
1 Sep 2022 12:53 PM GMT
பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்பனை செய்ய அனுமதி

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்பனை செய்ய அனுமதி

ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
30 Aug 2022 11:08 AM GMT