
நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 95 பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
16 March 2025 7:41 AM
சிவகங்கையில் கொடூரம்: புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின கல்லூரி மாணவரின் கைகளை வெட்டிய கும்பல்
மாணவரின் கைகளை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Feb 2025 7:23 AM
ஓ.டி.டி சரியா, தவறா என்பது பிற்காலத்தில் தெரியும்: ஹிப் ஹாப் ஆதி
ஓ.டி.டியில் படம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலை சிறிது குறைந்துள்ளது என ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
26 May 2024 12:06 PM
சென்னையில் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் கைது
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
14 March 2024 2:24 AM
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது - சீமான்
நெல்லை மணி மூர்த்திஸ்வரத்தில் சாதிய வன்கொடுமை புரிந்தோரை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத் தரவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
4 Nov 2023 6:50 PM
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் ஜாதி வன்கொடுமை - அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை வெளிப்படையாகவே நடந்து வருகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
2 Nov 2023 3:18 PM
மணிப்பூர் கொடூரம்: நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது - கே.எஸ்.அழகிரி
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கு நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
27 July 2023 12:09 PM
தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகத்தில் அதிகரிக்கும் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
30 Aug 2022 11:02 AM