எனது பெயரை பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்: பிரிஜ் பூஷண் சிங்
என் பெயரைப் பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார் என்று பிரிஜ் பூஷண் சிங் கூறினார்.
8 Oct 2024 11:49 PM ISTவினேஷ் போகத்திற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
8 Oct 2024 7:40 PM ISTஅரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி
19 ஆண்டுகளுக்கு பின்பு ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
8 Oct 2024 1:44 PM ISTகாங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவு
காலை முதலே முன்னிலையில் இருந்த வினேஷ் போகத் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Oct 2024 11:29 AM ISTரூ.2 கோடி சொத்து; 3 கார்கள்- வினேஷ் போகத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுகிறார்.
12 Sept 2024 3:35 PM ISTஅரியானா சட்டசபை தேர்தல்: ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல்
ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
11 Sept 2024 4:06 PM ISTபி.டி. உஷாவிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை - வினேஷ் போகத் குற்றச்சாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்ததில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
11 Sept 2024 1:12 PM ISTஅரியானா சட்டமன்ற தேர்தல் - வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு
பா.ஜ.க. சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
10 Sept 2024 9:18 PM IST'எனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும்' - வினேஷ் போகத்
தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 2:57 AM ISTகடவுள்தான் உங்களை தண்டித்தார் - வினேஷ் போகத்தை விமர்சித்த பிரிஜ் பூஷண்
ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார் என்று பிரிஜ் பூஷன் சிங் கூறியுள்ளார்.
7 Sept 2024 3:24 PM ISTஅரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி
அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் வினேஷ் போகத்.
6 Sept 2024 10:46 PM ISTகாங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? - வினேஷ் போகத் விளக்கம்
போராட்டத்தின்போது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தங்களுடன் நின்றதாக வினேஷ் போகத் கூறினார்.
6 Sept 2024 5:55 PM IST