சர்வதேச டி20 கிரிக்கெட்; 7 ரன்னில் சுருண்ட ஐவரிகோஸ்ட்... சாதனை படைத்த நைஜீரியா
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.
26 Nov 2024 11:10 AM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாண்ட்யா
வங்காளதேசத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7 Oct 2024 5:51 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்: பாபர் அசாமின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
28 Jun 2024 5:06 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; 27 பந்தில் சதம் அடித்து எஸ்தோனியா வீரர் உலக சாதனை
எஸ்தோனியா - சைபிரஸ் அணிகள் இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
18 Jun 2024 11:31 AM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இடம் பிடித்த நவீன் உல் ஹக்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது
14 Jun 2024 1:44 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் ஆஸ்திரேலிய வீரராக புதிய சாதனை படைத்த ஆடம் ஜாம்பா
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
13 Jun 2024 1:15 AM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த முகமது ரிஸ்வான்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
12 Jun 2024 3:08 AM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; வங்காளதேச அணிக்காக சிறந்த பந்துவீச்சு..சாதனை படைத்த முஸ்தாபிசுர்
அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
26 May 2024 12:43 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் இங்கிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்த பட்லர்
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆடத்தில் பட்லர் 84 ரன்கள் அடித்தார்.
26 May 2024 12:09 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; கேப்டனாக அதிக வெற்றிகள் - புதிய வரலாற்று சாதனை படைத்த பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
13 May 2024 9:10 AM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் - பின்ச் சாதனையை முறியடித்த மேக்ஸ்வெல்
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
24 Feb 2024 4:41 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் விக்கெட்டுக்கு 258 ரன்கள் - புதிய வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்
நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் (டி20 கிரிக்கெட்) ஹாங்காங்கில் உள்ள மோங் கோக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
16 Feb 2024 8:28 AM IST