சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது
1 Nov 2024 4:56 AM ISTமதுவை விற்கும் அரசால் பட்டாசு விற்க முடியாதா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என சென்னை ஐகோர்ட்டு காட்டமான கேள்வியை எழுப்பியது.
17 Oct 2024 5:47 PM ISTவிதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 3:19 AM ISTபட்டாசு விற்பனை கடை மற்றும் குடோன்களில் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை
பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோன்களில் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
10 Oct 2023 7:58 AM ISTபட்டாசு விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பட்டாசு விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
8 Oct 2023 1:55 PM ISTசென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் - சூடுபிடிக்கும் தீபாவளி விற்பனை
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், தீவுத்திடலில் தற்போது பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
22 Oct 2022 8:40 PM ISTகடலூா் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Oct 2022 12:15 AM ISTபட்டாசு விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது
சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்த நிலையில் இருப்பதால் ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
29 Aug 2022 12:57 AM IST