பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jan 2025 6:34 AM
கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பதில் தி.மு.க. அரசுக்கு என்ன பயம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
5 Dec 2024 9:54 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் பாஜக, பாமக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2024 1:17 AM
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
18 Oct 2024 6:59 AM
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Oct 2024 9:43 AM
பீகார்: கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி

பீகார்: கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலியானதுடன், 15 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
16 Oct 2024 5:25 PM
கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேருக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேருக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
22 Aug 2024 5:36 AM
தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம்  தலைவிரித்தாடுகிறது- ராமதாஸ்

தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது- ராமதாஸ்

இந்தியா என்ற 'குடி'அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
10 July 2024 2:38 PM
கள்ளச்சாராய விவகாரம்: கல்வராயன் மலையில் புதிதாக 4 சோதனை சாவடிகள்

கள்ளச்சாராய விவகாரம்: கல்வராயன் மலையில் புதிதாக 4 சோதனை சாவடிகள்

கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
7 July 2024 7:30 AM
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 July 2024 6:05 AM
2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் - பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் - பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 July 2024 3:44 AM
கள்ளச்சாராயத்தை தி.மு.க. அரசு ஊக்குவிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

கள்ளச்சாராயத்தை தி.மு.க. அரசு ஊக்குவிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 9:14 AM