
இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடல் ஆற்றில் வீச்சு கடனை திருப்பிக்கேட்டதால் வாலிபர் வெறிச்செயல்
கடனை திருப்பிக்கேட்ட இளம்பெண்ணை கடத்திச் சென்று கொன்றதோடு அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2023 10:45 PM
எர்ணாகுளம் அருகே 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: தனியார் பள்ளி மூடல்
பிற மாணவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கையாக தனியார் பள்ளி மூடப்பட்டது.
25 Jan 2023 12:02 AM
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து கே.கே.சைலஜா விலககோரி எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரசார் பேரணி
முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி எம்.எல்.ஏ. பதவியை கே.கே.சைலஜா ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரசார் பேரணி நடத்தினர்.
21 Oct 2022 9:52 PM
எர்ணாகுளம் அருகே 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - கல்லுக்கடையில் டேங்க் அமைத்து மறைத்தது கண்டுபிடிப்பு
எர்ணாகுளம் அருகே கள்ளுக்கடையில் தரையில் டேங்க் அமைத்து மறைத்து வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
20 May 2022 1:09 PM