
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு: ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் மதுவும், போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 11:36 AM
அசாமில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
22 Dec 2024 9:36 PM
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் புழக்கம் - தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
சிறைச்சாலைகளில் நிலவும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
17 Dec 2024 4:29 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
17 Dec 2024 3:45 AM
டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உடைப்பு; 3 பேர் கைது
டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 Dec 2024 6:56 AM
நாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
நாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் அழித்தனர்.
6 Dec 2024 5:58 AM
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது
கடந்த 3 மாதங்களில் டெல்லியில் ரூ.25 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1 Dec 2024 5:00 PM
அரபிக்கடலில் 2 படகுகளில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து போதைப்பொருள் கும்பலை மடக்கிப்பிடித்தனர்
29 Nov 2024 11:50 AM
அந்தமான் பகுதியில் 6 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் - இந்திய கடற்படை அதிரடி
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
25 Nov 2024 7:59 AM
மிசோரமில் ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - மியான்மரை சேர்ந்த இருவர் கைது
மிசோரம் மாநிலத்தில் சுமார் ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
21 Nov 2024 9:21 AM
போதைப்பொருள் இல்லா பாரதம் - அமித்ஷா பெருமிதம்
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான வேட்டை தொடரும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
15 Nov 2024 5:13 PM
போதைப்பொருள் விவகாரம்: சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருளை கட்டுப்படுத்தும் போலீஸ் நடவடிக்கையை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2024 3:43 PM