மலை கிராமத்தில் சிமெண்ட் பாதை அமைப்பு

மலை கிராமத்தில் சிமெண்ட் பாதை அமைப்பு

கோத்தகிரி அருகே மலை கிராமத்தில் நடைபாதை வசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
18 Oct 2023 12:15 AM IST
சிமெண்ட்டில் இத்தனை வகைகளா

சிமெண்ட்டில் இத்தனை வகைகளா

கட்டிடம் கட்டுவதற்கு சிமெண்ட் இன்றியமையாத ஒன்றாகும். சிமெண்ட் கட்டிடம் எழுப்புவதற்கும், பூச்சுக்காகவும், நடைபாதைகள் சாலைகள் காங்கிரீட் போன்ற அனைத்து...
22 April 2023 6:47 AM IST
சிமெண்ட்டும் கட்டுமானமும்

சிமெண்ட்டும் கட்டுமானமும்

சிமெண்ட் என்பது நன்றாக அரைக்கப்பட்ட பவுடர் வடிவில் இருக்கும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான கட்டுமான பொருள் ஆகும்.அத்துடன் தண்ணீர் சேர்க்கப்படும் பொழுது அது மிகச்சிறந்த பைண்டராக வேலை செய்கின்றது.இது சிலிக்கா, கால்சியம் ஆக்சைடு, அலுமினியம் ஆக்சைடு மற்றும் இரும்பு ஆக்சைடு ஆகியவற்றிலிருந்து உருவாகும் கால்சியத்தின் சிலிக்கேட்டுகள் மற்றும் அலுமினேட்களைக் கொண்ட பல்வேறு சேர்மங்களின் கலவையாகும்.
27 Aug 2022 12:56 PM IST