வால்பாறை: சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
பட்டப்பகலில் தாய் கண் எதிரே சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
20 Oct 2024 1:06 PM ISTதேனி: கம்பம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை - வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தகவல்
சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற வழித்தடத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Aug 2024 8:41 AM ISTகாட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை... தாயுடன் சேர்த்த வனத்துறையினர்
தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை தாயுடன் சேர்க்கப்பட்டதாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
13 Aug 2024 11:28 AM ISTகுட்டி யானையை தாயுடன் சேர்க்கும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி
மனிதர்களுடன் பழகியதால் குட்டியை கூட்டத்தில் சேர்க்க யானைகள் மறுக்கின்றன.
9 Jun 2024 2:55 PM ISTதாயை பிரிந்து தவித்து வரும் குட்டி யானையை முகாமிற்கு அனுப்ப முடிவு?
குட்டியானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் 3-வது நாளாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
7 Jun 2024 9:37 AM ISTகோவை: தாயை பிரிந்து தனியாக தவித்து வரும் குட்டி யானை
குட்டியானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
6 Jun 2024 10:57 AM ISTகோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை
தொடர் சிகிச்சையின் பலனாக யானையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
31 May 2024 5:25 PM ISTஆள் இல்லாத வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்து பதுங்கிய சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 May 2024 1:20 AM ISTசிறுத்தையை தேடும் பணியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம்: வனத்துறையினர் கோரிக்கை
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 April 2024 1:48 PM ISTசென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மலைப்பாம்பு
வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கிண்டி பாம்பு பண்ணையில் ஒப்படைத்தனர்.
19 Nov 2023 2:00 AM ISTவனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒசக்கோட்டையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.
28 Oct 2023 12:15 AM ISTதிருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
22 Oct 2023 5:21 PM IST