எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி

அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 5:57 PM IST
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
22 Nov 2024 3:20 PM IST
அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்; கைகலப்பு

அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்; கைகலப்பு

அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
22 Nov 2024 12:57 PM IST
அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்: எஸ்.பி.வேலுமணி உருக்கம்

அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்: எஸ்.பி.வேலுமணி உருக்கம்

2026 சட்டசபை தேர்தலில் அதிமுகதான் நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
29 Oct 2024 1:21 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Sept 2024 7:23 PM IST
கோவை உயர்மட்ட பாலம்: எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

கோவை உயர்மட்ட பாலம்: எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

கோவை உயர்மட்ட பாலம் குறித்த எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
12 Aug 2024 3:21 PM IST
எஸ்.பி. வேலுமணி கூறியது கட்சியின் கருத்து அல்ல - ஜெயக்குமார் பேட்டி

எஸ்.பி. வேலுமணி கூறியது கட்சியின் கருத்து அல்ல - ஜெயக்குமார் பேட்டி

எஸ்.பி வேலுமணி கூறியது அவரது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
7 Jun 2024 4:03 PM IST
அ.தி.மு.க.வை அண்ணாமலை விமர்சித்த நிலையில் வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு

அ.தி.மு.க.வை அண்ணாமலை விமர்சித்த நிலையில் வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு

அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
6 Jun 2024 5:36 PM IST
தமிழகத்தில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர் - அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர் - அண்ணாமலை பேட்டி

எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
6 Jun 2024 3:26 PM IST
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிக தொகுதிகள் வென்றிருப்போம் - எஸ்.பி.வேலுமணி

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிக தொகுதிகள் வென்றிருப்போம் - எஸ்.பி.வேலுமணி

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.
6 Jun 2024 1:46 PM IST
சிலந்தி அணை விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை காக்க தவறிய தி.மு.க. அரசு -  அ.தி.மு.க. கண்டனம்

சிலந்தி அணை விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை காக்க தவறிய தி.மு.க. அரசு - அ.தி.மு.க. கண்டனம்

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் துரைமுருகன் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
22 May 2024 2:58 PM IST
பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன? - எஸ்.பி.வேலுமணி பேட்டி

பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன? - எஸ்.பி.வேலுமணி பேட்டி

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
1 March 2024 6:23 PM IST