ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும்:  ரஷியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும்: ரஷியா வலியுறுத்தல்

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து ரஷியாவும், இந்தியாவுக்கான தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.
21 Oct 2024 8:55 AM IST
செர்பியா:  25 ஆண்டுகளுக்கு முன் வீசிய நேட்டோ வெடிகுண்டு நீக்கம்

செர்பியா: 25 ஆண்டுகளுக்கு முன் வீசிய நேட்டோ வெடிகுண்டு நீக்கம்

செர்பியா நாட்டின் மீது, 1999-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலின்றி நேட்டோ படைகள் குண்டுமழை பொழிந்தன.
21 April 2024 7:37 PM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் - நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் "இன்னும் பல மாதங்களுக்கு" தொடரும் - நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2023 5:39 AM IST
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ஆயுத கட்டுப்பாடு - அமெரிக்கா அழைப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ஆயுத கட்டுப்பாடு - அமெரிக்கா அழைப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ஆயுத கட்டுப்பாடு வெளிப்படைத்தன்மை மற்றும் உரையாடல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்தார்.
3 Jun 2023 10:19 PM IST
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷியா மீண்டும் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷியா மீண்டும் ஆதரவு

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடாக இந்தியா உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.
12 Dec 2022 9:28 AM IST
ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லித்தர தேவையில்லை: ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி

ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லித்தர தேவையில்லை: ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை பொறுப்பில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
2 Dec 2022 10:40 AM IST
போலந்தில் ஏவுகணை தாக்குதலுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடும் வாக்குவாதம்!

போலந்தில் ஏவுகணை தாக்குதலுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடும் வாக்குவாதம்!

போலந்தில் ஏவுகணை தாக்குதல் நடந்ததற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.
17 Nov 2022 8:33 AM IST
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் காணொலி வாயிலாக பங்கேற்பதை எதிர்த்து ரஷியா எதிராக வாக்களித்தது.
26 Aug 2022 8:35 AM IST