நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- மத்திய அரசு ஏற்பாடு
இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சியை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
4 Nov 2024 3:15 AM ISTஅந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு
அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது
13 Sept 2024 5:29 PM ISTமத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
13 Sept 2024 10:43 AM ISTஎல்லா பருவ காலங்களிலும் வளரும் 109 பயிர் வகைகள்!
இன்றைக்கு இயற்கை வேளாண்மைக்கு மத்திய-மாநில அரசுகள் அளித்துவரும் ஊக்கத்தால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
13 Sept 2024 6:04 AM ISTபரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி
பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
9 Sept 2024 3:57 PM ISTரெயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
ரெயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 1:51 PM ISTஜூன் 25-ம்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1975 ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.
12 July 2024 5:13 PM ISTமணிப்பூர்: மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த ஆயுதக் குழு...!
நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023 3:17 AM ISTசிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
சிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியது.
21 Oct 2023 5:12 AM ISTடி.ஆர்.டி.ஓ. தலைவராக சமிர் வி.காமத் நியமனம் மத்திய அரசு நடவடிக்கை
டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக புகழ்பெற்ற விஞ்ஞானி சமிர் வி.காமத்தை மத்திய அரசு நியமித்து உள்ளது.
26 Aug 2022 6:02 AM ISTபில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Aug 2022 5:58 AM IST