
முதல் டெஸ்ட்; கம்மின்ஸ், ஹேசில்வுட் அபார பந்துவீச்சு..முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களில் ஆல் அவுட்
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
17 Jan 2024 6:14 AM
முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
24 Jan 2024 8:49 AM
பென் ஸ்டோக்ஸ் அரைசதம்...இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட்
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார்.
25 Jan 2024 9:39 AM
இவர் விளையாடுவதை பார்க்கும் போது ரிஷப் பண்ட் மாதிரி இருக்கு...இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
28 Jan 2024 2:40 AM
முதல் டெஸ்ட்; இரட்டை சதத்தை தவறவிட்ட போப்...இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணி தரப்பில் போப் 196 ரன்கள் அடித்தார்.
28 Jan 2024 6:03 AM
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
28 Feb 2024 5:02 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; காயம் காரணமாக நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் விலகல்
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நாளை தொடங்குகிறது.
28 Feb 2024 7:49 AM
கேமரூன் கிரீன் அபார சதம்.. நியூசிலாந்துக்கு எதிராக முதல் நாளில் ஆஸ்திரேலியா 279 ரன்கள் சேர்ப்பு
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
29 Feb 2024 6:53 AM
முதல் இன்னிங்சில் சுருண்ட நியூசிலாந்து...2-வது நாளில் ஆஸ்திரேலியா தடுமாற்றம்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
1 March 2024 6:24 AM
முதல் டெஸ்ட்; டி சில்வா - கமிந்து மெண்டிஸ் சதம்...முதல் இன்னிங்சில் இலங்கை 280 ரன்களுக்கு ஆல் அவுட்
இலங்கை தரப்பில் டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
22 March 2024 12:04 PM
இலங்கை அபார பந்துவீச்சு...முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 188 ரன்களில் ஆல் அவுட்
வங்காளதேசம் - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
23 March 2024 8:16 AM
முதல் டெஸ்ட்; பேட்டிங்கில் சொதப்பிய வங்காளதேசம் - 2ம் நாள் முடிவில் இலங்கை 211 ரன்கள் முன்னிலை
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
23 March 2024 12:19 PM