
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் மூலம் மத்திய அரசின் நிதி முழுமையாக மக்களிடம் சென்றடைகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி
கடந்த காலங்களில் மத்திய அரசின் நிதி மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
22 Aug 2023 3:35 PM
'சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்' - கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
15 Aug 2023 1:41 AM
'பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை' - கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி
பல்கலைக்கழக சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
4 July 2023 1:05 PM
'இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்' - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 8:11 PM
'தமிழகத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு; பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
20 Jun 2023 10:00 AM
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் - வைகோ அறிவிப்பு
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2023 10:33 AM
'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது' - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் தொடர்பான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
16 Jun 2023 12:32 PM
'கவர்னர் ஆர்.என்.ரவி மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல் பேசி வருகிறார்' - டி.ஆர்.பாலு எம்.பி. பேச்சு
சனாதன கொள்கை தான் காலாவதி ஆகிவிட்டது என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
10 May 2023 12:05 PM
"மனித நேயத்தைக் காக்க உலகிற்கு வந்தவர் இயேசு" - கிறிஸ்துமஸ் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
அனைவருக்கும் அன்பு, மன்னிப்பு, இறக்கம் என்ற செய்தியை அளித்தவர் இயேசு கிறிஸ்து என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
21 Dec 2022 7:15 PM
"வலிமையான தலைவர் இருப்பதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது" - கவர்னர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
2 Dec 2022 12:30 PM
"தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளது" - கவர்னர் ஆர்.என்.ரவி
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தில் இருக்கப் போகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 11:37 PM
திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை - கவர்னர் ஆர்.என். ரவி
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
7 Oct 2022 8:03 AM